உடலை அழகுபடுத்த உபயோகப்படுத்தும் இயற்கை மூலிகைகள்

உடலை அழகுபடுத்த உபயோகப்படுத்தும் இயற்கை மூலிகைகள்  பெண்கள் தங்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உபயோகப்படுத்தும் இயற்கை மூலிகைகளை பற்றி விரிவாக பார்க்கலாம். பெண்கள் பொதுவாக அழகாகவும், ஆரோக்கியமாகவும் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்றே விரும்புவார்கள்.  தலை முதல் கால் வரை அழகாக்கும் இயற்கை மூலிகைகளை பற்றி பார்க்கலாம். 1. நெல்லிக்காய் எண்ணெய் : நெல்லிக்காயில் பெருமளவு வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமினால் நீளமான அடர்ந்த கூந்தலை பெற முடியும். இதை கொண்டு பொடுகு … Continue reading உடலை அழகுபடுத்த உபயோகப்படுத்தும் இயற்கை மூலிகைகள்