பன்னீரின் அற்புத அழகு பயன்கள்! அனைவருக்கும் பகிருங்கள்.

ரோஜா தனது அழகாலும், நறுமணத்தால் பலரையும் ஈர்க்கும் தனித்துவம் பெற்றது. அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக பெண்கள் பயன்படுத்தும் பல்வேறு அழகு சாதன பொருட்களில் ரோஜா இதழ், பன்னீரின் அம்சங்கள் நிறைந்துள்ளன. சருமத்திற்கு மென்மையும், அழகும் சேர்க்கும் பன்னீரின் பலவித பயன்களை பற்றி பார்க்கலாம். ஈரப்பதம் இல்லாத சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்துக் கொள்ள ரோஜா இதழின் நீர் பயன்படுகிறது. இதில் உள்ள ஆக்சிஜனேற்ற பொருட்கள் சருமத்தை வலுப்படுத்தவும், சோர்வான தசைகளை புத்துணர்வு பெற வைக்கவும் பன்னீர் … Continue reading பன்னீரின் அற்புத அழகு பயன்கள்! அனைவருக்கும் பகிருங்கள்.