ஏழைகளின் கொடிய நிலை வறுமையாகும்.இதனால் ஏராளமான மக்கள் தரித்திரத்தில் வசித்து வருகிறார்கள்.அதிலும் ஒரு வேளை உணவுக்கூட அல்லல் படும் அவல நிலை இருக்கிறது. “ஹயக்ரீவர் ஸ்லோகம்” இதை போக்கும் அருமருந்து “ஹயக்ரீவர் ஸ்லோகம்“ ஆகும். அது ஓம் நமோ பகவதே ஹயஸிரஸே அந்நாதிபதயே அந்நதாய அக்ரூராய – அக்ரூரகர்மணே பகவந் பக்ஷ்ய போஜ்யந்நதாநமா வஹாவஹ ஸ்வாஹா என்பது ஆகும். இதை தினமும் காலையில் குளித்து முடித்ததும், பெருமாளின் படத்திற்கு முன்பாக நின்று 27 அல்லது108 முறை பாராயணம் செய்வது சிறப்பு. இதனால் வீட்டில் நற்பலன்கள் உண்டாகும்.