ஆஸ்துமா ஒரு கொடிய நோய். மழை மற்றும் பனிக்காலங்களில் மனிதர்களை ஆட்டிப்படைக்கும ஒரு அபாயகரமான நோய். எந்த நேரத்தில் மனிதர்களை தாக்கும் என்று சொல்லமுடியாது-.ஒவ்வாமையும் பரம்பரைத் தன்மையும்தான் இதற்கு காரணம் என்று சொன்னாலும ஆஸ்துமா வருவதற்கு முக்கியக் காரணங்கள். உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் தான் இதற்கு காரணம். இதற்கான அற்புத மரநன்து ஏலக்காய். இதை கசாயம் வைத்து சாப்பிட்டால் பயன் கிடைக்கும்.

கருப்பு ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, துளசி ஆகியவற்றை ஒரு கடாயில் போட்டு
வதக்கி தண்ணீர் ஊற்றி இஞ்சி சேர்த்து கொதிக்க விடவும்.இதை4-5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து அணைத்து விட்டு ஒரு கப்பில் தண்ணீரை மட்டும் வடிகட்டி கொள்ளவும்.