தற்போது கோடை வெயில் கொளுத்துகிறது. ஒருசில ஊர்களில் 100டிகிரிக்கும் மேல் கோடைவெயில் தகிக்கிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் முடங்கி கிடக்கிறார்கள். மீறி வெயிலில் சென்றால் முகம் தன் பொலிவை இழந்து விடுகிறது. முகம் கருப்பாக காட்சி அளிக்கிறது-இதனால் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லவே பயப்படகிறார்கள். இவர்களின் இந்த பிரச்ச¬க்கு பப்பாளிமூலம் தீர்வுகாணலாம்.இதில் சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன.இதனால் பப்பாளி¬ ய கொண்ட பேஸ் பேக்குகளை தயார் செய்து பயன்படுத்தினால் முகம் தனது பொலிவை இழக்காது-இதில் உள்ள பொட்டாசியம் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுப்பதால் முகம் எப்போதும் பொலிவாகவே காணப்படும்.

கவலை வேண்டாம் உங்களுக்காகவே இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் தான் பப்பாளி. பப்பாளியில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. மேலும் இதில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால், சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து, முகத்தை பொலிவாக வைக்க உதவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பப்பாளி ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி சருமத்தை மெருகேற்றுங்கள்