பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்புர் பகுதியை சேர்ந்தவர். கவிதா ஃபாமன்.விவசாயத்தில்முதுகலை பட்டம் படித்தவர்.கல்லூரியின் முதல் மாணவியாக கவிதா திகழ்ந்துள்ளார்.அவர் கனடாவில் உள்ள விவசாயம் சார்ந்த நிறுவனத்தில் ரூ.1 கோடி சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்துள்ளார்.இது சக மாணவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இவரை ஏராளமானவர்கள் பாராட்டி உள்ளனர்.