Sindinga9 shop

பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சந்திரலேகா. இதில் நடிகை ஸ்வேதா ரிபோட்டராக நடித்து வருகிறார்.

இவர், நடிகர் அஜித்துடன் ஆழ்வார் படத்தில் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து, வள்ளுவன் வாசுகி, இதயம் திரையரங்கம், கூட்டாச்சோறு படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும், சன் டிவி சீரியலின் சந்திரலேகா சீரியல்தான் மக்களிடம் பிரபலப்படுத்தியிருக்கிறது.

இவர், பிடெக் ஐ.டி, எம்.பி.ஏ என படிப்பாளி பொண்ணாக இருந்தாலும், மாடலிங், நடிப்பு மிகவும் பிடித்திருந்ததால் சினிமா பக்கம் வந்ததாக கூறியுள்ளார்.

மேலும், இவரின் டிக்டாக் வீடியோக்கள் வேற லெவலில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், சினிமாவில் சிறந்த லிப்லாக் முத்தம் கொடுப்பவர் யார் என்ற கேல்விக்கு விஜய் தேவரகொண்டா என சட்டென பதில் கூறியுள்ளார்.

மேலும், மிகவும் செக்ஸியான நடிகை யாரென்ற கேள்விக்கும் அசால்ட்டாக சன்னிலியோன் என பதில் கூறியுள்ளார்.