ஃபாப்டா நிறுவனம் மூலம் தனஞ்ஜெயன் வெளியிட்ட திரைப்படம் ”கொலைகாரன்“. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் மூலம் நடிகை ஆஷிமா நர்வல் தமிழில் அறிமுகமாகிறார். ஆண்ட்ரூ லூயிஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று நல்ல வசூல் செய்து கொண்டிருகின்றது.

இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடிகர் அர்ஜூன் இணைந்து நடிந்துள்ளார். மேலும், ஹீரோயின் ஆஷிமாவும் தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் ஆரவ் நடிக்கும் ராஜ பீமா என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

படத்தில் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் வில்லனை கொலை செய்த இவர் தற்போது தன்னுடைய பிகினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இளசுகளின் நெஞ்சத்தை கொள்ளையடித்துள்ளார்.

Ashima Narwal Bikini

Nishu