தொகுப்பாளினி அர்ச்சனாவின் அழகிய மகள் செய்யும் வேலையை பாருங்க…! வாயடைத்து போன ரசிகர்கள்.. இணையத்தில் உலா வரும் காட்சி

பிரபல தொகுப்பாளினி அர்ச்சனாவின் அழகிய மகள் சாராவின் காணொளி ஒன்று சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

சமூகவாசிகளை ரசிக்க வைக்க சாரா இவ்வாறு செய்துள்ளார். அர்ச்சனாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் வெளியிடப்பட்டுள்ள குறித்த காணொளிக்கு லைக்ஸ் குவிந்து வருகின்றது.

13 வயது சிறுமியான சாராவின் திறமையை பார்த்து ரசிகர்கள் பலர் வியப்பில் வாயடைத்து போயுள்ளனர்.

இதேவேளை, தற்போது சாராவும் தொகுப்பாளினியாக கலக்கி கொண்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.