Sindinga9 shop

திருமணமான ஒரே ஆண்டில் தொலைக்காட்சி தொகுப்பாளினி ரம்யா, கணவரை பிரிந்த நிலையில் அதற்கான காரணத்தை முன்னரே விளக்கியுள்ளார்.Related image

 

தொலைக்காட்சி வர்ணனையாளரும், நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான ரம்யா, கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்ரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கணவரை பிரிந்த காரணத்தை சில காலம் கூறாமல் இருந்த ரம்யா பின்னர் அதை போட்டு உடைத்தார்.

கணவரை பிரிந்தது ஏன்? தொகுப்பாளினி ரம்யா விளக்கம்!

இந்நிலையில் திருமணமான ஒரு ஆண்டுலேயே அதாவது 2015-ல் கணவரை விவாகரத்து செய்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

எனது தனிப்பட்ட சுதந்திரத்துள் யாரும் அத்துமீறி பிரவேசிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட இப்பிரச்னையை இத்தோடு விட்டுவிடுங்கள்.

இப்போது எனது கவனம் எல்லாம் வேலையின் மீதே இருக்கிறது. என் பணி நிமித்தமாக உதவும் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.