Sindinga9 shop

ரோஜா சீரியலில் நேற்று நடந்த எபிசோடில் அஸ்வின் பூஜைவை காப்பாற்றயதை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

இந்த சீரியலில் கதா நாயகன் அர்ஜூனின் தம்பி அஸ்வினும் அவரது அப்பாவின் நண்பரது மகளான பூஜாவும் காதலிக்கிறார்கள்.

ஆனால் அவர்களது காதல் வில்லி அனு க்கு பிடிக்கவில்லை ஏனெனில் அனுவுக்கும் அஸ்வினுக்கும் வீட்டில் கல்யாண ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கிறது.

Related image

அது மட்டும் அல்லாமல் சில சொந்த விரோதமும் இதற்கு ஒரு காரணம்.

அஸ்வினும் பூஜாவும் காதலிப்பதை பொறுத்துக் கொள்ள முடியத அனு பூஜாவின் புடவையில் ஒரு ரசாயண மருந்தை அடிக்கிறாள்.

அந்த ரசாயணமானது யார் ஒருவர் ரசாயணம் கலந்த துணியை வைத்துக் கொள்கிறார்களோ அந்த துணி மேல் ஒரு துளி தண்ணீர் பட்டால் கூட எறிந்து சாம்பலாகிவிடும்.

அப்படி ஒரு ரசாயண மருந்தை தான் வில்லி பிரியா அந்த புடவையில் அடிக்கிறாள்.

அதை அறிந்த அஸ்வின் பூஜா வீட்டிற்க்கு சென்று பூஜாவின் அப்பா, அம்மா, தம்பி, வேளைக்காரன் முன்னிலையில் பூஜா கட்டியிருந்த புடவையை அவிழ்க்கிறான்.

அதை பார்த்த எந்த தாய் தந்தையாய் இருந்தாலும் கோபம் வரதான் செய்யும் அதற்கு இவர்கள் மட்டும் விதி விளக்கல்ல என்பது போல் பூஜாவின் அப்பா அஸ்வினின் கண்ணத்தில் ஓங்கி இரு அறை அறைகிறார்.

உடனே அஸ்வின் நான் பூஜா மீது என் உயிரயே வைத்திருக்கிறேன் நான் ஏன் அப்படி செய்யனும் என்று கண் கலங்கி பேசிய பிறகு அவர்களுக்கு உண்மை என்னவென்று செயல் படுத்தி காட்டுகிறான்.

இதை பார்த்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் அஸ்வினை பாராட்டியும் அனுவை திட்டியும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அவ் அர்களின் கருத்துக்களை நீங்களே பாருங்க.