Sindinga9 shop

பிரேசிலில் 14 அடி நீளமுள்ள ராட்சத அனகோண்டா பாம்பு ஒன்று கேபிபாரா என்ற விலங்கினை வேட்டையாடி சாப்பிட்டுவிட்டு நகரமுடியாமல் ஆற்றில் இருந்ததை சுற்றுலா பயணிகள் காணொளியாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

குறித்த பாம்பு 201 பவுண்டு எடை கொண்டது என்று கூறப்படும் நிலையில், பாம்பு வேட்டையாடி ஒரு மணிநேரம் தான் இருக்கும் என்பதால் இவ்வாறு திணறியுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த காட்சி பிரேசிலில் Parana என்ற ஆற்றில் சுற்றுலாப் பயணிகளால் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.