Sindinga9 shop
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நான்கு வயது குழந்தை நட்சத்திரத்திற்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக கூறியுள்ளார் நடிகை ஸ்வாரா பாஸ்கர்.
இந்த வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது, சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல் பரவிய ஒரு வீடியோ, திரைத்துறையில் தனது ஆரம்ப நாட்களில் ஒரு சோப்பு விளம்பரத்தில் நடித்த ஒரு குழந்தை நட்சத்திரத்திற்கு எதிராக மோசமான வார்த்தைகளை ஸ்வாரா பயன்படுத்தி உள்ளார்.
தன்னை “ஆண்டி” என்று அழைக்கும் குழந்தை தன்னை கோபப்படுத்தியது என்று கூறினார். வீடியோவில் குழந்தையை இந்தியில் இரண்டு கடும் சொற்களை கூறி திட்டி உள்ளார். தமிழில், பு*****ல ஓ*** என்ற மோசமான அர்த்தம் வரும் ஹிந்தி வார்த்தைகள் தான் அவை.
ஸ்வாராவைப் பொறுத்தவரை, அவர் குழந்தையின் முன்னால் வார்த்தைகளைச் சொல்லவில்லை, என்று அந்த செய்தி நிறுவனம் மழுப்பல் பதில் அளித்துள்ளது.
ஆனால், சும்மா இருப்பார்களா ரசிகர்கள், #SwaraAunty என்று ஹாஸ்டாக் போட்டு ட்ரென்ட் செய்து கழுவி ஊற்றி வருகிறார்கள்.

சர்சைகுள்ளான அந்த வீடியோ இதோ,