Sindinga9 shop
ஆன்பே ஆருயிரே என்ற படத்தின் மூலம் அறிமுகமானர் நடிகை நிலா. இவரது உண்மையான பெயர் மீரா சோப்ரா என்பதாகும். தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகையாக இருந்தவர். இவர் லீ ,மருதமலை, ஜாம்பவான் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.
இவர் அடிக்கடி அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது படவாய்ப்புகள் இல்லாததால் போலீஸ் உடையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் “என்னை அரஸ்ட் பண்ணுங்க மேடம்” என்று கலாய் மீம்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.