துபாயில் உள்ள ஷார்ஜ்ஜாவில் வசிக்கும் குறித்த பெண்ணின் பெயர் ஜாஸ்மின் சுல்தானா.

இவரது கணவர் முகம்மது கிஜார் உல்லா.

இந்நிலைட்யில், ஜாஸ்மின் சுல்தானா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது கணவர் மிகவும் கொடூரமாக தன்னை தாக்குவதாகவும், தன்னை காப்பாற்றுமாறும் ரத்தத்துடன் அழுதுகொண்டே பேசியுள்ளார்.

குறித்த வீடியோ தற்போது, சமூக வலைதளத்தில் அதிகளவு வைரலாகி வருகிறது.

Sindinga9 shop