முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தயாராகி வருகிறது.

கங்கனா ரனாவத் முன்னணி வேடத்தில் நடிக்க அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கிறார்.

இதற்காக அரவிந்த் சாமி தன்னுடைய தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி வருகிறார்.

மீசையின்றி எம்ஜிஆராக மாறியுள்ள அவரது புதிய தோற்றம் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த ரசிகர்கள் அரவிந்த் சாமியா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

Sindinga9 shop