காமெடி நடிகர் கின்னஸ் பக்ருவின் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் லைக்குகளை குவித்து வருகின்றனர். இவ்வளவு பெரிய அழகிய மகள் இருக்கின்றாரா என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் டிஷ்யூம், அற்புத தீவு, காவலன், 7ஆம் அறிவு, அறியான் ஆகிய படங்களிலும், மலையாளத்தில் பல படங்களிலும் நடித்தவர் கின்னஸ் பக்ரு.

இவர் குட்டீம் கோலும் என்ற மலையாள படத்தை இயக்கவும் செய்துள்ளார். தொலைக்காட்சியில் பல சீரியல்களிலும், காமெடி ஷோக்களிலும் நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sindinga9 shop