கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகிய திரைப்படம் அச்சம் என்பது மடமையடா இந்த திரைப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் மஞ்சிமா மோகன், முதல் படத்திலேயே மிகவும் பிரபலம் அடைந்தார், கேரளாவில் பிறந்த இவர் சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக பல மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு முதன்முறையாக நிவின் பாலியுடன் மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார், மேலும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான மஞ்சிம மோகன் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகிய இப்படை வெல்லும் என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார் பின்னர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சத்ரியன் படத்தில் நடித்திருந்தார்.
திரைப்படங்களில் சிறிதும் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த இவர் தற்போது நீச்சல் குளத்தில் குளிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என்னை கண்ட ரசிகர்கள் மஞ்சிம மோகனா இது என ஷாக் அடைந்தார்கள். மேலும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.