லண்டன்: உரிமையாளரை காப்பாற்றிய நன்றியுள்ள நாய் பற்றிய கதைதான் இது.

பிரிட்டனை சேர்ந்தவர் லூஸி பிரவுன் (20 வயது), இவருக்கு ஒருவித விநோத பாதிப்பு உள்ளது. இதன்படி, ஒரு நாளில் 100 முறை அவரது கால் மரத்துப் போய்விடும். இந்நிலையில் அவர் வளர்த்து வரும் லேபரடார் நாய் ஒரு ஐடியா செய்தது.

அவரது காலை தினமும் நாவால் நக்கிக் கொடுத்து, லூஸி காலை சரிசெய்துவிட்டது. தற்போது அவருக்கு கால் சரியாகிவிட்டது. மருத்துவர்களே இதனைக் கண்டு வியப்படைந்துள்ளனர்.

Sindinga9 shop