தாலி கட்டிய கையொடு மணப்பெண் ஒருவர் தாய் வீட்டில் உறவினர்கள் முன்னிலையில் அமர்ந்து பானி பூரியை தம் கட்டி சாப்பிட்டுள்ளார்.

இதனை அருகில் இருந்தவர்கள் காணொளி எடுத்து வெளியிட்டுள்ளனர்.

அவருக்கு பானி பூரி மிகவும் பிடிக்கும் என்பதால் அம்மா வீட்டில் பானி பூரியை ஆசை தீர சாப்பிட வைத்து வழி அனுப்பி வைக்கவே அவ்வாறு செய்துள்ளனர்.

அவரும் ஆசை தீர பானிப்பூரியை சுவைக்கிறார். இதனை பார்த்து சமூகவாசிகள் வாயடைத்து போயுள்ளனர்.

Sindinga9 shop