ரஜினி நடிப்பில் வெளியான “பேட்ட” படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகன். பேட்ட படத்தில் ஹோம்லி லுக்கில் அசத்திய மாளவிகா மோகன் திடீரென கவர்ச்சி புயலாக அவதாரம் எடுத்துள்ளார்.
இந்தி, மலையாளத்தில் பல படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகன், பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். மாளவிகா மோகன் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தன.
இதன் மூலம் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி64 பட வாய்பை பெற்றார் அம்மணி. இந்நிலையில், FILMFARE Glamour and Style Awards 2019 விருது விழாவில் கலந்து கொள்ள வந்த மாளவிகா மோகனன் படு சூடான கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இப்படியே நாளுக்கு நாள் கவர்ச்சி கூடிக்கொண்டே போனால் எங்க பாடி தாங்காது மா..! என்று சிலாகிக்கிறார்கள்.
Sindinga9 shop