என்னை அறிந்தால் பேபி அனிகாவின் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியுள்ளாக்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் தல அஜித்திற்கு மகளாக எனை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்திருந்தவர் அனிகா. கேரளாவை சேர்ந்த இவர் தற்போது ஹீரோயின் ரேஞ்சிற்கு போட்டோஷூட் நடத்த தொடங்கி விட்டார்.
அடிக்கடி போட்டோக்களை பதிவிட்டு வரும் அனிகா சமீபத்தில் புடவையில் ஒரு சில போட்டோஷூட்குகளை நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் நீ குழந்தை மா அதை மறந்துடாதஇப்படியெல்லாம் போஸ் கொடுத்து போட்டோ போடாத எனவும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
Sindinga9 shop