1980களில் தமிழ் திரையுலகை கட்டிப்போட்ட நாயகர்களில் முக்கியமானவர் நடிகர் மோகன், எந்தவித பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்து ஜொலித்தவர்.

ஒருநாளைக்கு 18 மணிநேரம் வேலை செய்தார், மோகனின் படம் என்றாலே 100 நாட்கள் நிச்சயம் ஓடும் என்றே பேசும்படி இருந்தது.

வித்தியாசமான கதைக்களம், பாடல்கள் சூப்பர் டூப்பர்ஹிட், தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை என வசூல் நாயகனாய் வலம்வந்தார்.

கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக மோகனுக்கு பெண் ரசிகர்கள்பட்டாளம் அதிகம்.

இப்படி எல்லா விதத்திலும் சிறந்த விளங்கிய மோகன்மீது நடிகை கிளப்பிவிட்ட வதந்தி அவரது திரையுலகை புரட்டி போட்டது.

அதாவது, திரையுலகில் உச்சத்தில் இருந்த போது மோகன்மீது காதல் வயப்பட்ட நடிகை, அவரிடம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனை மோகன் மறுக்க, கடும் கோபத்தில் மோகனுக்கு எய்ட்ஸ்இருப்பதாக வதந்தியை பரப்பினார்.

அச்சமயத்தில் இன்டர்நெட்டின் வளர்ச்சியும் பெரிதாகஇல்லாத காலம், பத்திரிக்கைகளில் வருவதே உண்மை என பலரும் நம்புவர்.

எனவே மோகனுடன் நடிக்க நடிகைகள் பலரும் தயங்கினார்கள்,தயாரிப்பாளர்களும் ஓட்டம்பிடிக்க மோகனது திரை வாழ்வே ஆட்டம் கண்டது.

இதனால் விரக்தியின் எல்லைக்கு சென்ற மோகன், தன்னுடையவீட்டை விற்று விட்டு சென்றுவிட்டாராம்.

இதனை அவரே பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார், மேலும்அந்த நடிகையின் பெயர் ”பூ”வில் தொடங்குமாம்.

தற்போது 60 வயதை கடந்தநிலையிலும் மோகன் ஆரோக்கியமாகவே இருக்கிறார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

Sindinga9 shop