தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படத்தின் மூலம் அறிமுகனமானவர் தான் இளைய திலகம் பிரவின் மகனான விக்ரம் பிரபு. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை அடுத்து நிறைய படங்களில் நடித்து வந்தார்.

தற்போது விக்ரம் பிரபுவிற்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் விக்ரம் பிரபுவிற்கு மனைவி லட்சுமி உஜினி என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இவர்களின் குடும்ப புகைப்படமும், மனைவியுடனும் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sindinga9 shop