2010-ல் வெளியான “பானா காத்தாடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.
“நீதானே என் பொன் வசந்தம்”, “நான் ஈ”, “கத்தி”, “24”, ‘மெர்சல்”, “சூப்பர் டீலக்ஸ்’ போன்ற படங்களின் மூலம் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். சினிமா அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போன்று 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா-வை திருமணம் செய்து கொண்ட இவர் தொடர்ந்து சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், காலண்டர் போட்டோ ஷூட் ஒன்றில் ஓவியர் ரவி வர்மாவின் ஓவியங்களை தமிழ் நடிகைகளை வைத்து டிட்டோ செய்து வருகிரார்கள்.
அந்த வகையில், நடிகை சமந்தா, ஸ்ருதிஹாசன், குஷ்பு உள்ளிட்ட பிரபல நடிகைகள் அப்படியான ஓவியங்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார்கள். இதில், நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து வருகிறார்கள். பாடகி சின்மயி ஓ.. மை… காட்.. என ஆச்சரியத்தில் மூழ்கி போயுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்,
Sindinga9 shop