ஈழத்து பெண் லொஸ்லியா அவரின் நெருங்கிய தோழியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தினை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இலங்கை பெண்ணின் தோழியான தர்ஷினி ஒரு தொகுப்பாளினி. இருவரும் அண்மையில் சந்தித்து கொண்ட போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இரண்டு புதிய படங்களில் லொஸ்லியா நடித்து வருகின்றார். ரசிகர்களும் அவரின் படத்தினை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sindinga9 shop