50 வயதை கடந்த நடிகை நடிகை ரம்யாகிருஷ்னனின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தெலுங்கில் தனது சினிமா பயணத்தை தொடங்கிய நடிகை ரம்யாகிருஷ்னன், தமிழில் அறிமுகமான படம் 1983 ஆம் ‘வெள்ளை மனசு’ என்ற படத்தில் தான்.

அதன் பின்னர் என்ற ஆம் ஆண்டு ரஜினி நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் 1991 ஆம் ஆண்டு விஜயகாந்த நடித்த ‘கேப்டன் பிரபாகரன் படத்தில் ‘ வந்த ஆட்டமா தேரோட்டமா என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

இன்று வரை அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் அண்மையில் அவர் எடுத்து கொண்ட புகைப்படத்தினை இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு அழகா என்றும் இளமை மாறாமல் இருக்கிறாரே என்று அதிர்ச்சியில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Sindinga9 shop