பிக் பாஸ் வீட்டில் குழந்தைகளுக்கு எல்லாம் மிகவும் பிடித்த ஒரு போட்டியாளர் என்றால் அது சாண்டிதான்.

பிக் பாஸ் வீட்டுக்குள் சாண்டியின் மகள் லாலா சென்று அவரை கட்டி அனைத்து அன்பை வெளிப்படுத்தி அனைத்து பார்வையாளர்களின் கவனத்தினையும் ஈர்த்திருந்தார்.

லாலாவின் ப்ரோமோ காட்சிகள் கூட மில்லியன் கணக்கான லைக்குகளை குவித்திருந்தது.

இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றினால் லாலாவுக்கு “பிரபலமான குழந்தை“ என்ற விருதினை சாண்டி கையினால் வழங்கி கௌரவித்துள்ளது.

இந்த காட்சி ஒட்டு மொத்த அரங்கத்தினையும் நெகிழ வைத்துள்ளது. குறித்த காட்சியை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Sindinga9 shop